
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தப்படியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து சொந்தக்கையால் எழுத வேண்டும். அதன்படி 2025-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசன புஸ்தகங்களான எசேக்கியல் முதல் மல்கியா வரை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும்(4 grams). இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும் (3 grams). மூன்றாம் பரிசாக இரண்டு கிராம் தங்கமும் (2 grams), அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாயும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த தாலுகாலிருந்து (Taluk) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த தாலுகாவில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் 2025- ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் பதினொன்னாயிரத்திற்கு (12,000) மேற்பட்டோர் பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டு உற்சாகமாக எழுதினார்கள். கடைசி நாள் 2025 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி ஆகும். அதன்படி கடைசி தேதியான 31-12-2025 – க்குள் எழுதிய நோட்டை 30 பேர் நேரிலும், 95 பேர் போஸ்ட் மூலமாகவும், 445 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 570 பேர் அனுப்பியுள்ளார்கள். அதில் 500 பேர் தமிழிலும், 70 பேர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்கள்.
இப்பொழுது ஆட்களை நியமனம் செய்து நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு நோட்டையும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டு எழுதியிருக்கின்றீர்களா என்று சரிபார்த்துக்கொண்டிருக்கின்றோம். இதுவரை திருத்தப்பட்ட நோட்டுகளின் முதல் சுற்றுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்படுள்ள லிங்கை கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள். சீக்கிரத்தில் மற்றர்களின் முடிவுகளை அறிவிக்கின்றோம். இதற்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் முடிவுகளை தெரிந்துக்கொள்ள வேண்டுமா?
(உங்கள் மொபைல் எண்ணை கீழே கொடுக்கப்பட்டுள்ள Box-ல் Type செய்யுங்கள். (குறிப்பு : மொபைல் எண்ணுடன் 91 சேர்த்து Type செய்யவும். + வேண்டாம். Example 918608833150) பின்பு Password Type செய்யவும். உங்களுக்கான Password உங்கள் Rv எண் ஆகும். (Example Mobile No — 918608833150, Password F001 )
2025 ம் வருடத்திற்கான உங்கள் முடிவுகளை அறிந்துக்கொள்ள வேண்டுமா? இந்த லிங்கை கிளிக் செய்யவும். Click Here
மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-26
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்…! இந்த 2026 ம் வருடம் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக நடத்தப்படுகின்ற மெகா வேதாகமம் எழுதும் தேர்வினை பற்றிய விதிமுறைகளை அறிந்துக்கொள்ளவும், பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.pwmi.in/p/bible-writing-exam-2026.html ,
https://pwmii.in/bible-writing-exam-2026/
PW Whats App AI Chatbot : Click Here
Whats App Channel : Click Here
You tube Channel : Click Here
Telegram Channel : Click Here
மேலும் Prophetic Words Whats App AI Chatbot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும்
மிக விரைவாக தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான
Update- களை பெற்றுக்கொள்ளலாம்.
2026 ம் வருட தேர்வுகளை பற்றி அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here
PW Whats App AI Chatbot : https://api.whatsapp.com/send?phone=918124804845&text=Hi
Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c
You tube Channel : https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw
Telegram Channel : https://t.me/pwmin