கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
சகல துதி, கனம், மகிமை,
கீர்த்தி, புகழ்ச்சி, பெருமை, வல்லமை எல்லாம்
பரலோக பிதாவாகிய தேவனுக்கும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும்,
பரிசுத்த ஆவியானவருக்கும்
உண்டாகட்டும்.
✨ God bless you abundantly ✨
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாகட்டும்… உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி Online Prayer Meeting நடத்தப்படுகின்றது. இதில் தீர்க்கதரிசன ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபம் ஏறெடுக்கப்படுகின்றன. மேலும், மிக ஆழமான சத்தியங்கள் தியானிக்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி அனைவரின் பிரச்சனைகளுக்காகவும் தீர்க்கதரிசன ஜெபங்கள் மற்றும் பாவ, சாப, மாந்தீரீக கட்டுகளை உடைக்கும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படும். நீங்களும் இதில் கலந்துக்கொண்டு பரலோக தேவனின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளலாம். இதில் கலந்துக்கொள்ள வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பபடிவத்தினை நிரப்பவும். CLICK HERE
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்..! கடந்த நாட்களில் நடைப்பெற்ற தெலுங்கு Online Prayer Meeting பல பேருக்கு ஆசீர்வாதமாக இருந்தது. இதன் Record Audio கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு பரலோக தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். இதில் உள்ள தீர்க்கதரிசன செய்தி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உள்ளது.
📌 முக்கிய அறிவிப்பு
தீர்க்கதரிசன செய்திகள் மற்றும்
வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான
Update-களை பெற,
WhatsApp Channel-ஐ Subscribe செய்து இணைந்திருங்கள்
📢 WhatsApp Channel JoinSubscribe செய்த பிறகே இந்த பக்கத்தை படிக்க அனுமதி வழங்கப்படும்