×

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…

      தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்  சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும்  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தப்படியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து சொந்தக்கையால் எழுத வேண்டும். அதன்படி  2025-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசன புஸ்தகங்களான எசேக்கியல் முதல் மல்கியா வரை  வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும்(4 grams). இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும் (3 grams). மூன்றாம் பரிசாக இரண்டு கிராம் தங்கமும் (2 grams),  அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக  அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாயும்,  கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த தாலுகாலிருந்து (Taluk) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த தாலுகாவில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் 2025- ம் ஆண்டு ஜனவரி  மூன்றாம் தேதி  அறிவிக்கப்பட்டிருந்தது.  

     சுமார் பதினொன்னாயிரத்திற்கு (12,000) மேற்பட்டோர்  பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டு உற்சாகமாக எழுதினார்கள். கடைசி நாள்  2025 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி ஆகும். அதன்படி கடைசி தேதியான 31-12-2025 – க்குள் எழுதிய நோட்டை 30 பேர் நேரிலும், 95 பேர் போஸ்ட் மூலமாகவும்,  445 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 570 பேர் அனுப்பியுள்ளார்கள். அதில் 500 பேர் தமிழிலும், 70 பேர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்கள்.

       இப்பொழுது ஆட்களை நியமனம் செய்து நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு நோட்டையும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டு எழுதியிருக்கின்றீர்களா என்று சரிபார்த்துக்கொண்டிருக்கின்றோம். சீக்கிரத்தில் முதல் சுற்றுக்கான முடிவுகளை அறிவிக்கின்றோம். இதற்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.

  தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! இந்த 2025 ம் வருடம் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக நடத்தப்படுகின்ற  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது.  முதல் பரிசு : நான்கு கிராம் தங்கம்(4 grams). இரண்டாம் பரிசு : மூன்று கிராம் தங்கம் (3 grams). மூன்றாம் பரிசு : இரண்டு கிராம் தங்கம் (2 grams). இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும். தேர்வினை பற்றிய  விதிமுறைகளை அறிந்துக்கொள்ளவும், பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

      தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்…! இந்த 2026 ம் வருடம் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக நடத்தப்படுகின்ற  மெகா வேதாகமம் எழுதும் தேர்வினை பற்றிய  விதிமுறைகளை அறிந்துக்கொள்ளவும், பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.pwmi.in/p/bible-writing-exam-2026.html ,

 https://pwmii.in/bible-writing-exam-2026/

(குறிப்பு : தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- கள் இதுவரை Broadcast Method-மூலமாக ஒவ்வொருவருக்கும் தனி தனியாக Whats App எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இனி இந்த முறையில் அனுப்புவதற்கு ஒரு செய்திக்கு 78 பைசா கட்டனம் செலுத்த வேண்டும் என்று Whats App நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, புதிய வருடத்தில் ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அனுப்பப்படமாட்டாது. மாறாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Prophetic Words என்ற Whats App Channel – ல் அனுப்பப்படும். அதேபோல் You tube Channel மற்றும் Telegram Channel லும் அனுப்பப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பப்படி கீழ்கண்ட சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.)

PW Whats App AI Chatbot : Click Here

Whats App Channel : Click Here 

You tube Channel : Click Here 

Telegram Channel : Click Here 

    மேலும் Prophetic Words Whats App AI Chatbot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும்
மிக விரைவாக தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான
Update- களை பெற்றுக்கொள்ளலாம்.

2026 ம் வருட தேர்வுகளை பற்றி அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here

PW Whats App AI Chatbot : https://api.whatsapp.com/send?phone=918124804845&text=Hi

Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c

You tube Channel :  https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw

Telegram Channel : https://t.me/pwmin

error: Content is protected !!